சோலைக் குயிலே
சோலைக் குயிலே நீ சொல்லும் மொழி கேட்டால் நாளும் சுகமே! காலையும் வந்து மாலையும் வந்து சந்தத்தை வச்சு சங்கதி சொல்லு! சோலைக் [...]
மேலும் வாசிக்கஇயற்கை அன்னை
தாளாட்டவொரு தாயென்று அவள் வந்தாள்! தெய்வம் அதைக் கண்ணோடு கண்டேன்! அவள் அன்பொன்றுதான் என் ஆதாரமே! அழுகின்ற மனமும் அவள்காண [...]
மேலும் வாசிக்கவெற்றிகள் உனதே!
நல்லதே நடக்கும் நம்பிக்கை ஜெயிக்கும் தடைக்கற்கள் யாவும் வெற்றியின் தொடக்கம் கலங்காதே எதற்கும் உறுதியே உயர்த்தும் தளராத [...]
மேலும் வாசிக்கநம்பிக்கை
இனிய நெஞ்சங்களே..! வாழ்வுப் பயணத்தில் உயர்வென்றும், தாழ்வென்றும், காதலென்றும், பாசமென்றும், வறுமையென்றும், செல்வமென்றும், பக்தியென்றும், பணிவென்றும், எத்தனையோ படிகள் வலிந்து பெறும் வாழ்வில்….. அருமை புரியும், அர்த்தங்கள் புரியும், போதும் போதுமென.. உணர்வெல்லாம் கசந்திட அனுபவப் பாடங்களா? அவையெல்லாம் உங்களை வளர்த்துவிடும்! ஓர் நாளில் உண்மையென்றும், இனிமையென்றும், விடிவு என்றும், ஓர் படியில் நீங்களும் கால்பதிக்கலாம்! – பவித்திரா
மேலும் வாசிக்க“கரையைத் தேடும் கட்டுமரங்கள்” நாவல் வெளியீட்டுவிழா : புகைப்பட தொகுப்பு
ஸ்காபரோ, கனடாவில் அக்டோபர் 03, 2009 அன்று நடைபெற்ற புகழ்பூத்த ஈழத்து கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் “கரையைத் தேடும் கட்டுமரங்கள்” நாவல் வெளியீட்டு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
மேலும் வாசிக்கபிரார்த்தனை
தேவி.. வாழ்வொன்று தந்தாய்..! வரமொன்று கேட்க வைத்தாய்! ஒவ்வொரு உயிரிலும், ஒவ்வொரு துரும்பிலும், உன்னையே காணும் ஓர் வரம் வேண்டும்..! உடலெல்லாம் அழிந்துவிடும்! ஆனால்.. உயிருக்கு அழிவேது? உயிர்சக்தி நீயேதான்! என்மாயை திரை அகற்றி உன் உயிரொளி காட்டு..! – பவித்திரா
மேலும் வாசிக்க